ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருபவர் சச்சின் பைலட். துணை முதல்வரான இவருக்கு அசோக் கைலாட்டுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால்,பின்னர் இருவரும் சமாதானமானார்கள். இதனால் சச்சின் பைலட் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டார்.