இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவரது கணக்கை ஆய்வு செய்த போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் கூறியபோது துரதிஷ்டவசமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவசாயி வங்கி கணக்குக்கு 9900 கோடி வந்திருப்பதாகவும் விரைவில் அது சரி செய்யப்படும் என்றும் அதுவரை வங்கி கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்