இந்த அரிசி கூட்டுறவு சங்கங்களுக்கு முதல் கட்டமாக 5 லட்சம் பிளான் அனுப்பப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. ஏற்கனவே கோதுமை, பருப்பு உள்பட ஒரு சில பொருட்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அரிசியும் விற்பனை செய்யப்படுவதால் இதெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.