அதன்படி, தொலைத்தொடர்பு ஏலம் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இரண்டு நாட்களில் ரூ.77,814 கோடி மதிப்புள்ள ஏர்வேல்ஸ் வாங்கப்பட்டதாக தொலைத்தொடர்பு செயலாளர் கூறியுள்ளார்.
மேலும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெட்ரத்தை வாங்கியுள்ள்ளது. அதேபோல் வோடபோன் ஐடியா லிமிட்டட் ரூ.1,999.40 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.