ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவெற்றியதை அடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கூடிய இந்த நீக்கத்துக்கான அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் அரசிதழில் இன்று வெளியிட்டுள்ளது