கடந்த ஞாயிற்றுக்கிழமை ரத்தன் டாட்டா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானபோது அதை மறுத்த ரத்தன் டாட்டா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாகவும்,
எனினும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக,மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகின.