இந்த நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றன.
மேலும், வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் வாக்குப்பதிவை அதிகரிக்கவும், பொதுமக்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு வரும் சிரமத்தை குறைக்கவும் ஐதராபாத்தில் உள்ள அமையங்களுக்கு இந்தச் சேவையை வழங்க உள்ளதாக இணை நிறுவனர் பவன் குண்டுபலி தெரிவித்துள்ளார்.