ராமர் கோவில், பாபர் மசூதி போன்ற விவகாரங்களை மையப்படுத்தி பிரதமர் மோடி அரசியல் செய்வது இல்லை. சர்ச்சைக்குரிய விவகாரங்களில் மோடி தலையிடுவதும் இல்லை. பிரதமர் மோடியின் அரசியல் மேடை மிகவும் நாகரீகம் கொண்டது.
ராமர் கோவில் விவகாரத்தில், லோக் ஜன் சக்தி கட்சிக்கு எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் என்.டி ஏ. கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி செயல்படும் என்றார்.