இந்த நிலையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அப்பா நீங்கள் கற்பித்தவை தான் எனக்கு உத்வேகம் அளிக்கிறது, இந்தியாவுக்கான உங்களது கனவு தான் என்னுடைய கனவுகளும் கூட, அவற்றை நான் கண்டிப்பாக நினைவே நிறைவேற்றுவேன். உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துச் செல்கிறேன் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.