ஏற்கனவே இந்த தொகுதியில் ராகுல் காந்தி மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது தெரிந்ததே. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கு வரும் 2024 தேர்தலில் ஒரு உற்சாகத்தை கொடுக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.