இந்த நிலையில், போப் பிரான்சிஸ் குணமடைய வேண்டுமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், போப் பிரான்சிஸ் விரைவில் உடல் நலம்பெற வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான போர் தொடர்பாக விரைவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்கவுள்ளதாகவும், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, அவர் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.