டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலை ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட நிலையில், 2 ஆண்டுக்குள் விரிசல் விழுந்து, தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கழிவு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த சுரங்கச் சாலையை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்றும், இதை முற்றிலும், சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.