இப்போது அது சம்மந்தமாக தபால் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் மை ஸ்டாம்ப் திட்டத்தின் கீழ் ஒரு நபர் பணம் கட்டி இந்த இருவருக்கும் தபால் தலை வெளியிட்டுள்ளார். இது சம்மந்தமாக கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோல தவறுகள் நடக்காது. மேலும் விதிகளை மீறி குற்றவாளிகளுக்கு ஸ்டாம்ப் வெளியிட்ட அந்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.