மும்பையில் நாயுடன் பாலியல் வல்லுறவு கொண்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மா நிலம் மும்பையில், போபாய் என்ற பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஒரு மாலின் பால்கனியில் ஒரு ஆறு மாத நாய்க்குட்டியுடன், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் (28) இன்று பாலியல் வல்லுறவு செய்ததாக் கூறப்படுகிறது.