இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி ”கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் முக்கிய திருப்பு முனையாக அமையும். தடுப்பூசி கண்டுபிடிக்க கடினமான உழைப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.