அப்போது அவர் கூறியதாவது :
நிலக்கரி ஊழலில் எனக்குப் பங்குண்டு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதை நீங்கள் நிரூபித்துவிட்டால் நான் 42 தொகுதியிலும் வேட்பாளர்களை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படி நீங்கள் இதை நிரூபிக்கவில்லை என்றால் பொதுமக்கள் மத்தியில் காதை பிடித்துக்கொண்டு 100 தோப்புக்கரணம் போட வேண்டும்! அதற்கு நீங்கள் தயாரா ?என்று கேள்வி எழுப்பி உள்ளார்.