சமீபத்தில் காஷ்மீர்ல் மாநிலத்திற்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. அந்நாடு ஐநா சபையிலும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பாகிஸ்தான் தோல்வியே தழுவியது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீருக்கு எந்த உரிமையும் இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.