×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
'ஓயோ' நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
வெள்ளி, 10 மார்ச் 2023 (19:50 IST)
ஹரியானா மாநிலம் குர்கானில் ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வாலின் தந்தை இன்று மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஓயோ நிறுவனர் ரமேஷ் அகர்வால் தன் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்தக் கட்டிடத்தின் 20 வது மாடியில் இருந்து இன்று ரகேஷ் அகர்வால் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை ஓயோவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ரித்தேஷ் அகர்வாலும் தன் தந்தை இறந்துவிட்டதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'எங்கள் குடும்பத்தின் வழிகாட்டும் ஒளியும் வலிமையுமான என் தந்தை ரமேஷ் அகர்வால் இன்று காலமானர்' என்று கூறியுள்ளார்.
ரமேஷ் அகர்வாலில் மறைவுக்கு தொழிலதிபர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரமேஷ் அகர்வாலில் இறப்பு குறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!
பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!
திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா
மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!
இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்
செயலியில் பார்க்க
x