'சோகம்' - பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதல்!

வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (01:34 IST)
ஒடிசா மாநிலம்  கட்டாக் அருகே, சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் அதிவேகமாக வந்து மோதியது. 


 
 
இந்த விபத்தில் ஒரு பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
மேலும், 22 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளனர். 
 
அதில், சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்