ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டை விட அதிகமாக 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்று கூறியுள்ள யுஜிஐ இந்தியாவில் இளநிலை முதுநிலை படிப்பு படிக்க வெளிநாட்டு மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றும் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது