சென்னை நெல்லை இடையில் ஆன வந்தே பாரத் ரயிலை சற்றுமுன் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிலையில் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி இன்று ஒரே நாளில் அவர் 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவை பின்வருவன: