மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் தொடக்கத்தில் ஏற்றத்தில் இருந்தாலும் முடியும் போது திடீரென இறங்கி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் சென்செக்ஸ் காலை தொடக்கத்தில் 100 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது
சற்றுமுன் வரை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 545 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி நாற்பத்தி ஐந்து புள்ளிகள் உயர்ந்து 15,985 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது
ஒவ்வொரு நாளும் தினந்தோறும் ஏற்றத்தில் இருக்கும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி சந்தை முடியும்போது இறக்கத்தில் வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது