8 பொதுமக்கள் பயன்பாட்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகள்,
1 இரண்டாம் வகுப்பு பெட்டி,
அதேபோல், பெங்களூரு - திருப்பதி மற்றும் திருப்பதி - பெங்களூரு விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் புதிய எல்.ஹெச்.பி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த ரெயில்கள் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும்.