அதேபோல் நிஃப்டி இன்று ஒரே நாளில் 245.60 புள்ளிகள் உயர்ந்தது என்பது இன்றைய வர்த்தக முடிவில் 16130.75 புள்ளிகளில் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது என்பதும் முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன