மொத்தம் தெலுங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் 15 தொகுதிகளில் பிஆர்எஸ் போட்டியிடும் என்றும் இரண்டு தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளில் நாகர்கர்னூல் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் பிரவீன் குமார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது