ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் பர்ககனா பகுதியை சேர்ந்த கிருஷ்ணா ராம் என்பவர். இவர் நிலக்கரி சுரங்கத்தில் காவலராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவரது மூத்த மகன் எப்ப்டியாவது தந்தையின் வேலையை தான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.