இந்த நிலையில் சோனியா காந்தி குடும்பத்தினர் ஆதரவு மல்லிகாஜூர்னே கார்கேவுக்கு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து கூறிய அவர், சோனியா காந்தி குடும்பம் என்னை ஆதரிப்பதாக கூறுவது தவறு என்றும் மூத்த தலைவர்களும் தொண்டர்களும் என்னை போட்டியிடுமாறு வற்புறுத்தியதால் போட்டியிடுகிறேன் என்றும் யாருக்கும் எதிராகவும் ஆதரவாகவும் நான் போட்டியிடவில்லை என்றும் கட்சியை வலுப்படுத்த போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார்