அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் மிகவும் குறைந்த பட்சமாக சென்னையில் 43.59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. சென்னையில் உள்ள 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வாக்களிக்கவில்லை என்பது மிகவும் சோகத்துக்கு உரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது