தற்போது பத்ரிநாத், கேதார் நாத் ஆகிய கோயில்களுக்குச் செல்லும் வழித்தடங்கள் நிலச்சரிவால் சேதமடைந்துள்ளதால், ஆன்மீக யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், யமுனை நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால், அங்குள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.