தயாநிதி மாறனின் கருத்துக்களுக்கு உடனே ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் ஆனால் அவர் அதை தெரிவிக்கவில்லை என்றும், இந்தி பேசும் மாநிலங்களுக்கு எதிரானவர் ராகுல் காந்தி என்று தான் கருத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.