வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து 5 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாடு செல்லாத ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது