நேபாளத்தை சேர்ந்த 22 வயதான சுபாஷ் சிங் என்பவர் தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக ஹைதராபாத் வந்துள்ளார். அப்போது அளவுக்கு அதிகமாக மது அருந்திய சுபாஷ் சிங் ஹைதராபாத்தின் சாஸ்திரிபுரம் நகரில் உள்ள ஒரு பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்றை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான்.