பாதுகாப்பாக நாடு திரும்பிய ஹிரித்திக் ரோஷன், அவருக்கு உதவி செய்த விமான நிலையப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இஸ்தான்புல் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தீவிரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.