பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் இடையே காதல் உருவானதால் இரு வீட்டாரும் இந்த பரிசுத்தமான காதலுக்கு பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து. நேற்று ஷங்கர் படத்தின் இரட்டிப்பான செலவு போல நிஷாவின் கல்யாணம் நடந்து முடிந்துள்ளது.