இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி இஷா-ஆனந்த் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து, அம்பானியின் குடும்பத்தினர் கடந்த திங்களன்று மும்பையிலுள்ள பிரசித்த பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு இஷா-ஆனந்தின் திருமண பத்திரிக்கையை எடுத்து வந்து குடும்பத்தோடு சாமி கும்பிட்டு சென்றனர்.