இது குறித்து அவர் கூறிய போது திருமணத்திற்கு பிறகு பிரச்சனையில் சிக்கி இருக்கும் பெண்களுக்கு அவர்களது பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் என்னை முன் உதாரணமாகக் கொண்டு ஏமாற்றப்படும் பெண்களை அவர்கள் பெற்றோர்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.