இந்தியா கூட்டணி ஆரம்பிக்க காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அடுத்தடுத்து அந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஃபரூக் அப்துல்லா கட்சியும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளது.