கேரளா - கர்நாடகா எல்லையில் இது போன்று அந்நிய விலங்குகள் சுற்றித் திரிவதாகவும், அவற்றில் ஒன்றை மட்டும் பிடித்து கூண்டில் அடைத்து வைத்து இருப்பதாகவும், இந்த விலங்கு மற்ற விலங்குகளை சாப்பிடுவதுடன் மனிதர்களையும் சாப்பிடும் என்று வாட்ஸ் ஆப் மற்று சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.