நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக 350 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில ஊடகங்கள் 200 முதல் 220 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு கிடைக்கும் என்று தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பலோடி சாட்டா பஜார் ஒரு சூதாட்ட நகரமாகவே கூறப்படுகிறது. இங்கு கணிக்கப்படும் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் சரியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.