நிலக்கரி பற்றாக்குறை: நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு அபாயம்

திங்கள், 30 மே 2022 (08:00 IST)
நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மின்வெட்டு அதிகமாக ஏற்படும் வாய்ப்பு கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நிலக்கரி விநியோக பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து வேறு வழியின்றி கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது
 
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மின் தட்டுப்பாடு அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனை தவிர்க்க உடனடியாக மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்