இந்நிலையில், விரைவில் கொரொனா 3 அலை பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் 18 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு அரசு இலவசமாகவே கொரொனா தடுப்பூசி வழங்கி வருவதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: 3வது அலை வர புதிய வகை கொரோனா வகை காரணமாக இருக்க முடியாது.மேலும் 6 மாதங்களில் கொரொனாவைக் கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும் எனவும் , அபாயகரமாக கொரொனா வகை எனக் கூறப்படும் c1, 2 மற்றும் mu வைரஸ் இந்தியாவில் இல்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.