இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் விளைவாக உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,64,536 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,28,336 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 6 கட்ட ஊரடங்குகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் சில மாநிலங்களில் மட்டும் 7ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.