இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க ஆந்திர மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
மேலும் மாணவர்கள், நோயாளிகள் தவிர மற்றவர்களுக்கான ரயில், விமான கட்டண சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.