அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், பாஜகவின் மூத்த தலைவரும் வெளியுறவுத்துறை இணைஅமைச்சருமான எம்.ஜெ.அக்பர் மீது பாலியல் புகார் வைத்தார். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. மேலும் பல பெண் பத்திரிக்கையாளர்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர். இதுகுறித்து எந்த பதிலையும் கூறாமல் இருந்தார் அக்பர்.