சிபிஐ விசாரணை செய்தால் தான் வேகமாகவும் சரியாகவும் விசாரணை நடைபெறும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அமைச்சர் வைஷ்ணவ் இது குறித்து தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.