காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாமா'? சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி!

செவ்வாய், 21 ஜூன் 2022 (21:16 IST)
காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்து விடலாமா என சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் காஷ்மீர் தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்வி ஒன்று கேட்கப்பட்டது 
 
அதில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா என்பதுதான் அந்த கேள்வி 
 
அந்த கேள்விக்கு நான்கு பதில் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த ஆப்ஷன்கள் பின்வருமாறு: 
 
A. வாதம் 1 வலிமையானது
B. வாதம் 2 வலிமையானது
C. இரண்டு வாதங்களும் வலிமையற்றது
D. இரண்டு வாதங்களும் வலிமையற்றது”
 
இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்