மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிலிகுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, மேற்கு வங்க மக்கள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 3 வது முறையாக வாய்ப்பு வழங்கியுள்ளனர். அவர் சிறப்பாகச் செயல்படுவார் என நினைத்தோம், அவரது ஆட்சியில் ஊழல் மற்றும் பாஜக தொண்டர்கள் படுகொலைகள் நின்றபாடில்லை; இங்கு எதாவது சம்பவம் நடந்தால் ஒரு தூக்குழுவை அனுப்பும் மம்தா பானர்ஜி, பீர்முக்கில் 8 பெண்களும், ஒரு குழந்தையும் உயிருடன் எரிக்கப்பட்டதற்கு ஏன் அனுப்பவில்லை என கேள்வி எழுப்பினார்.