மும்பையைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் ஒருவர் பட்டம்படித்த இளம் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக அவர்களுடைய வாழ்க்கையில் விளையாடி உள்ளார். அந்த வகையில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பெண்ணுக்கு அதிக சம்பளத்தில் ஒரு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பதிலாக படுக்கையை பகிர வேண்டும் என்றும் கூறியுள்ளார்