கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வருமான வரித்துறையின் சோதனைக்குப் பிறகு ஆலானா குழுமம் மீது சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏற்ப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் இந்த நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியிருக்கிறது.