இதனையடுத்து மாநிலங்களவையில் பாஜகவில் பலம் 100ஐ தொட்டுள்ளது. கடந்த முப்பது வருடங்களில் மாநிலங்களவையில் இதுவரை காங்கிரஸ் பாஜக உள்பட எந்த கட்சியும் 100 உறுப்பினர் பலத்தை தொட்டதில்லை என்ற நிலையில் தற்போது முதல் முறையாக 100 உறுப்பினர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது